70 பில்லியன் பிக்செல் புகைப்படங்கள் - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Thursday, October 3, 2013

70 பில்லியன் பிக்செல் புகைப்படங்கள்

360world.eu என்னும் தளம் மைக்ரோசாப்ட், சோனி மற்றும் எப்சான் போன்றவர்களின் உதவியுடன் 70 பில்லியன் பிக்செல் பனோரமா புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
இப்படங்களை நமது கணினியில் பார்க்க முடியாது ஏனெனில் இவ்வகையான பனோரமா புகைப்படங்கள் எடுக்க அதிநவீன புகைப்படக்கருவிகளை கையான்டுள்ளனர் இதனால் இந்த புகைப்படங்களின் பிக்செல் மிகவும் அதிகமாக இருக்கும். நம் வீட்டு நவீன கணினிகள் 2000 பிக்செல் அளவு மட்டுமே பார்க்க முடியும்.


70 billion pixel panorama pictures
இந்த புகைப்படங்களை பார்க்க உங்கள் கணினியில் மைக்ரோசாப்ட் சில்வர்லைட் என்னும் மென்பொருளை நிறுவ வேண்டும். நிறுவிய பின்னர் உங்கள் உலாவியில் www.70-billion-pixels-budapest.com என்னும் தளத்தை சென்று பார்க்கவும்.

இந்த புகைபடக்கருவியின் மூலமாக தான் படங்களை பிடித்துள்ளனர். மேலும் இக்கருவியின் படங்களை பார்க்க facebook பக்கத்தை நாடவும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here