
பேஸ்புக் மிகப்பெரிய பிரபலமான சமூக வலைதளம். பேஸ்புக் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் தற்போது எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் பேஸ்புக்கில் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு அப்ளிகேசனாக பேஸ்புக்கில் இணைக்கப்பட்டுள்ளது .
பல்வேறு நிறுவனங்கள் இந்த வகை இணைய சேவை வழங்கினாலும்
இவைகளில் ஸ்பேம் மெசேஜ்கள் பெறும் வாய்ப்பு காணப்படுகிறது. பேஸ்புக்கில் இந்த வகையான எஸ்.எம்.எஸ் கள் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
FACEBOOK SMS APPLICATION இங்கே கிளிக் செய்யவும்.
உங்களுடைய கணக்கை லாக் இன் செய்து கொள்ளவும். பிறகு கீழ்கண்ட மாதிரி ஒரு விண்டோ தோன்றும் அதை அனுமதிக்கவும்.
பிறகு நமக்கு தேவையான நாட்டை கிளிக் செய்து மொபைல் எண்ணை கொடுத்து குறுஞ்செய்தி அனுப்பலாம். அதிகபட்சமாக 100 எழுத்துகளை கொண்ட மெசேஜ்களை அனுப்பலாம்.
பதிவு பிடித்திருந்தால் பின்னூட்டம் இடவும்.
No comments:
Post a Comment