உலகின் மிகப்பெரிய தொலைக்காட்சி LG 77 4k Ultra HD OLED - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Monday, September 16, 2013

உலகின் மிகப்பெரிய தொலைக்காட்சி LG 77 4k Ultra HD OLED

உலகின் மிக பிரபலமான தொலைக்காட்சி நிறுவனம் LG. இந்நிறுவனம் தனது புதிய தொலைக்காட்சியை வெளியிட்டுள்ளது.

தொலைக்காட்சியின் பெயர்:  LG 77 4k Ultra HD OLED 



 LG 77 4k Ultra HD OLED ன் சிறப்பம்சங்கள்: 

  • 77 அங்குலம் உடையது.
  • Ultra High Definition தொழில்நுட்பம்
  • இதன் விலை சுமார் ரூபாய் 20000 டாலர் (உண்மையான விலை வெளியிடபடவில்லை)

தொலைக்காட்சியின் சிறப்பு:

எந்த திசையில் அமர்ந்து பார்த்தாலும் துல்லியமான படத்தை கொடுக்கக்கூடியது என்றும், தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்திருக்கும் போது காட்சிகள் கண்களுக்கு தூர இடைவெளி வித்தியாசமில்லாமல் ஒரே தூரத்தைக் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக LG நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை: 

இதற்கு முன்பே LG நிறுவனம் 55 அங்குல திரை அகலம் கொண்ட தொலைக்காட்சியை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூபாய் 15 ஆயிரம் டாலர்.  எனவே கூடுதலான அகலம் கொண்டிருக்கும் இந்த தொலைக்காட்சியின் விலை சற்றேறக்குறைய 20000$ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here